Sale!

காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி- Gazulu Lakshminarasu Chetty(Tamil)

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

4 in stock

Compare

Description

சமநீதிக்காகப் போராடியவரின் மறக்கடிக்கப்பட்ட வரலாறு – காஜுலு லக்ஷ்சுமிநரசு செட்டி
– சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர், புரட்சியாளர், தொலைநோக்கு பார்வையுடையவர் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிரான வெகுஜன இயக்கத்தை வழிநடத்திய முன்னோடி.
– மெட்ராஸ் பிரசிடென்சியில் இந்து அச்சகம் (Hindu Press) எனப்படும் முதல் பூர்வீக அச்சகத்தைத் தொடங்கி மெட்ராஸ் கிரெசென்ட் (The Madras Crescent) எனப்படும் முதல் பூர்வீக ஆங்கில செய்தித்தாளை சென்னையில் தொடங்கியவர்.
– மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் (Madras Native Association – MNA) எனப்படும் முதல் பூர்வீக அரசியல் அமைப்பையும் தொடங்கியவர்.
– ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பது என்ற பெயரில் மக்களை கொடுமைப்படுத்தினர் (Torture). அந்தக் கொடுமையில் இருந்து மக்களை மீட்டெடுக்க தொடர்ந்து போராட்டங்களை நடத்தி “The Madras royal torture commission”-ஐ‌ கொண்டு வந்து மக்களை கொடுமையில் இருந்து காத்தவர்.

Publisher : Samvit Prakashan ; Paperback; Pages: 162

Reviews

There are no reviews yet.

Be the first to review “காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி- Gazulu Lakshminarasu Chetty(Tamil)”

You may also like

Select at least 2 products
to compare