சனாதன தர்மம் Sanatana Dharma ( Tamil )

130.00

3 in stock

Compare

Description

இறைவனே மனிதனாக அவதரித்தாலும், அவனனுக்கான இன்னல்களும் இப்புவியில் முன்னமே பிறந்து காத்திருக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? வாழ்வின் இன்னும் பல சிக்கல்களில் இருந்து வெளிவருவது எப்படி? போன்ற விஷயங்களை கையாள்கிறது இந்நூல்.

‘அறத்தின் படி நடப்போர்க்கு தீங்கு நேராது’ என்பதொரு  உலகப்பொதுமறை. ஆனால் அறத்தை கடைபிடிக்க என்னும் போதே, எது அறம்? என்ற ஐயமும், எந்த அறத்தை விட எந்த ஆறாம் மேலானது என்னும் குழப்பமும் சேர்ந்தே பிறந்து விடுகின்றன. பொதுவாக சொல்லப்படும் அறங்களில்கூட, ஒருவருக்கு அறமாவது வேறொருவருக்கு அறமாகா இருப்பதில்லை.

வாழ்வில் மென்பட அறத்தை பின்பற்ற வேண்டும், எந்த அறத்தை எப்போது கடைபிடிக்க வேண்டும்? அறச்சங்கடங்களின்போது என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு, தமது அனுபவங்களை பல்வேறு முனிவர்களும், ஞானிகளும் பதிலாக கூறியிருக்கிறாள்கள். இவைகளை உணர்ந்து, அறங்கள் யாவை, அவைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும், என்று எளிமையாக கூறுகிறது இந்நூல்.

வாருங்கள் அறம் வளர்ப்போம் !

Author : Muralidharan Pages : 160 ; PaperBack

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like

Select at least 2 products
to compare