ரூபாய் நோட்டுக்கள் தடை Rubaai Nottukkal Thadai Demonetisation(Tamil)

120.00

1 in stock

Compare

Description

திரு.குருமூர்த்தி அவர்கள் பொருளாதாரம், பரத அரசியல், சனாதன தர்மம், இந்துத்துவா போன்ற தலைப்புகளில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் என்பது மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றி அதிகம் பேசவும் எழுதவும் செய்பவர்.
புகழ்பெற்ற துக்ளக் இதழில், திரு.குருமூர்த்தி, நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தடை குறித்து ஒரு தொடர் எழுதினார். இந்த புத்தகம் அவரது துக்ளளக் தொடர் மற்றும் இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் அவர் அளித்த பேட்டிகளின் மொழிபெயர்ப்பின் ஒருங்கிணைப்பு.

Author :  S Gurumurthy Pages :120 ; PaperBack

Author

S.Gurumurthy

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரூபாய் நோட்டுக்கள் தடை Rubaai Nottukkal Thadai Demonetisation(Tamil)”

You may also like

Select at least 2 products
to compare